வழிகாட்டும் மூத்த தோழர்

img

மக்களிடம் கற்று செயலாற்ற வழிகாட்டும் மூத்த தோழர்

விருதுநகர் மாவட்டத்தில் களப்பணி யாற்றி வந்துள்ள சில மூத்த தோழர்களை இத்தொடரில் சந்தித்திருக்கிறோம். இப்போது நாம் சந்திக்கவிருப்பது அவர்களில் ஒருவரான தோழர் ஜே.லாசர்.